கர்நாடக பாக்ஸ் ஆபீசை கலக்கும் மெர்சல் புயல் - அசர வைக்கும் வசூல் நிலவரம்.!

Bookmark and Share

கர்நாடக பாக்ஸ் ஆபீசை கலக்கும் மெர்சல் புயல் - அசர வைக்கும் வசூல் நிலவரம்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று சரவெடியாக திரைக்கு வந்தது. படம் பெரும்பாலான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடக பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

இந்த படம் முதல் நாளில் மட்டும் கர்நடகாவில் ரூ 4.15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, அதுமட்டுமில்லாமல் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் கர்நாடகாவிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் முதலிலடத்தில் உள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions