தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ

Bookmark and Share

தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ

சில சிக்கல்களை சந்தித்த மெர்சல் படம் தீபாவளி அன்று வெளியானது. தீபாவளி கொண்டாட்டமாக ரசிகர்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் வசூல் குறித்த சில சிறப்புத்தகவல்கள்

திண்டுக்கல் சிட்டியில் மட்டும் முதல் நாள் ரூ 36 லட்சத்தை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களில் தான் அதிக வசூல் என சினிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.   

வட ஆற்காடு, தென் ஆற்காடு என இதுவரை இல்லாதளவில் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.   

மதுரையில் மட்டும் முதல் நாள் ரூ 3 கோடி வசூலித்துள்ளது.

வெளிநாடுகளில் மெர்சல் நிலவரம்

அமெரிக்காவில் #USA $ 474,131 * 3.08 cr   

லண்டனில் #UK £ 94,311 * 81 L   

மலேசியாவில் #MYR 586,665 * 90.3 L   

ஆஸ்திரேலியாவில் #Aus A$ 133,057 * 68 L   

ஃபிரான்ஸில் €87,000 * 66.08 L (4700 பேர்)   

லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சில இடங்களில் ஆல் டைம் ரெக்கார்ட் ஒன் டே சாதனை செய்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions