மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!

Bookmark and Share

மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மெகா ஹிட்டானது. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார், இதனால் இவரை ரசிகர்கள் சிலர் வயதிற்கு மிஞ்சிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக விமர்சனம் செய்திருந்தனர்.

இதற்கு தற்போது நித்யா மேனன் அதிரடி பதிலை அளித்துள்ளார். கதை எனக்கு பிடித்து இருந்ததால் மட்டும் தான் நடித்தேன். நான் கிட்டத்தட்ட 100 கதைகளை கேட்கிறேன், ஆனால் 4 கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த பதில் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

 


Post your comment





Related News
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions