மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு காட்ட மருத்துவர்கள் செய்யும் மோசமான செயல்

Bookmark and Share

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு காட்ட மருத்துவர்கள் செய்யும் மோசமான செயல்

விஜய்யின் படங்கள் கடந்த சில வருடங்களாக பல பிரச்சனைகளை தாண்டி தான் வெளியாகிறது. தற்போது மெர்சல் படம் வெளியாகியும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் ரவிசங்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மருத்துவர்களுக்கு எதிராக மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனத்திற்கு எதிர்ப்பு தெரிக்கிறோம். இந்த பிரச்சனையை நாங்கள் பத்திரிக்கை, கோர்ட் சென்று நிவாரணம் தேடப்போவதில்லை. அதற்கு பதிலாக இணையதள பக்கங்களில் மெர்சல் படத்துக்கான இணைப்பு முகவரியை வெளியிடுவோம்.

இதனால் ரசிகர்கள் கட்டணம் இன்றி படத்தை பார்த்துவிடுவதால் அவர்களுக்கு டிக்கெட் விற்பனை பாதிக்கும். இந்த தகவலை அனைத்து டாக்டர்களுக்கும் பரவச் செய்து அமைதி போராட்டத்தில் ஈடுபடுங்கள்.

இந்த போராட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் நன்றாக உணரும்படி செய்ய நமது ஒற்றுமையை காட்டுவதோடு, கவுரவத்தையும் நிலைநிறுத்துவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions