சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!

Bookmark and Share

சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!

தளபதி விஜயின் மெர்சல் படம் பல தடை கற்களை தாண்டி கடந்த தீபாவளி அன்று கோலாகலமாக வெளியானது, ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்ப்பு பெற்று வருகிறது.

சென்னையில் படம் மாஸாக கலக்கி வருகிறது, இந்நிலையில் தற்போது சென்னையில் மெர்சல் படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 4.16 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!
தடைகளை தாண்டி 100வது நாளை தொட்டார் லிங்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions