பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..

Bookmark and Share

பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..

இளையதளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு விஜய் 61 பட டைட்டில் வெளியானது.மெர்சல் என்ற தலைப்பில் வெளியான போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வைரலாக பரவி வருகிறது.இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

முதல் போஸ்டரில் காளை அடக்கும் வீரனாக இருந்தார். இரண்டாவது போஸ்டரில் அதற்கு மாறாக சீட்டுக்களை பறக்கவிட்டு மேஜிக்மேனாக தோன்றுகிறார். மேலும் போஸ்டர் முழுவதும் சிகப்பு வர்ணத்தில் அமைந்துள்ளது.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
வெற்றிகரமாக விஜய்61! ஷூட்டிங் ஸ்டேட்டஸ்
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions