வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!

Bookmark and Share

வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் மெர்சல், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அட்லீயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது, வெளியான சில மணி நேரங்களிலேயே ஒட்டு மொத்த படங்களின் சாதனைகள் தூள் தூளாக்கி மெஹா மாஸ் சாதனை படைத்தது.

 மேலும் மெர்சல் டீஸர் உலகம் முழுவதும் 20 நாடுகளுக்கும் மேலாக யூ ட்யூபில் ட்ரெண்டாகி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர், மேலும் இதுவரை மெர்சல் டீஸர் 1.3 கோடி ஹிட்ஸையும் 7 லட்சம் லைக்ஸையும் தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்வேன்- நடிகையின் நம்பிக்கை
திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா?: காஜல் அகர்வால் ஆவேசம்
சிரஞ்சீவிக்காக ஒப்புக் கொண்ட படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்
2016..ல் கதற..கதற..நடித்த ..கனவுக்கன்னிகள்..! எத்தனை கோடிகள்..ஆத்தீ..!?
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
பிரபல நடிகருக்காக சண்டைபோடும் காஜல், தமன்னா!
அஜித் பெண்களை மதிக்கத்தெரிந்தவர் – காஜல் புகழாரம்!
புடவைதான் பெண்களுக்கு அழகு: காஜல் அகர்வால் சொல்கிறார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions