பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கவுள்ளது.


Post your comment





Related News
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions