மெர்சலுக்கு இணையாக இந்திய பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த வேலைகாரன் வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

Bookmark and Share

மெர்சலுக்கு இணையாக இந்திய பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த வேலைகாரன் வசூல் - எத்தனை கோடி தெரியுமா?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் கடந்த வெள்ளி கிழமை ( டிசம்பர் 22) -ம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு பெரும்பாலான ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே பெறப்பட்டதால் சென்னையில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது, அதாவது மெர்சல் படத்திற்கு இணையாக தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் ரூ 4. 15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions