மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!

Bookmark and Share

மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது, இந்த படத்தின் மீதி வெறித்தனமான எதிர்பார்ப்பில் இருப்பது மெர்சல் டீஸர் சாதனையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

இந்த படத்தில் விஜயின் ரோலிற்கு நிகரான கதாபாத்திரத்தில் விஜய்க்கு வில்லனாக தெறிக்க விட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா, இவரது நடிப்பை பார்த்து வியந்து விஜய் இவரை பாராட்டியுள்ளார், மேலும் இவருடைய சம்பளத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளார்.

விஜய் மற்றும் ஜோதிகா ஜோடி சேர்ந்து எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் குஷி படத்தில் நடித்திருந்தனர், படமும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions