மெர்சலில் சில காட்சியை அப்படியே கட் பண்ணிட்டாங்க - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்.!

Bookmark and Share

மெர்சலில் சில காட்சியை அப்படியே கட் பண்ணிட்டாங்க - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபலம்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி முதல் வெளியாகி அனைத்து இடங்களிலும் வசூலில் தெறிக்க விட்டு வருகிறது. படத்திற்கு இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா என அனைத்து இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பதில் இடம் பெற்றிருந்த டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி தொடர்பான சில வசனங்களை நீக்க வேண்டுமென பா.ஜ.க அரசு கூறியும் ஒட்டு மொத்த மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவு இருந்ததால் படக்குழு அதனை நீக்கவில்லை.

ஆனால் தற்போது லண்டனில் இந்த வசனங்களுடன் கிட்டத்தட்ட காட்சிகளை நீக்க்கி விட்டதாக பிரபல நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதிஷ் அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions