முதல்ல மெர்சல் படத்தை இவங்க தான் பார்க்கணும் - பரபரப்பை கிளப்பிய பிரபலம்.!

Bookmark and Share

முதல்ல மெர்சல் படத்தை இவங்க தான் பார்க்கணும் - பரபரப்பை கிளப்பிய பிரபலம்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. காரணம் படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவ ஊழல் போன்ற வசனங்கள் தான்.

இதனால் அந்த கட்சி ஒன்று ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என படக்குழுவினரை மிரட்டி வந்தது, இதனால் கருத்து சுதந்திரத்தை ஒரு போதும் பறிக்க கூடாது என ஒட்டு மொத்த மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்தும் மெர்சலுக்கு ஆதரவு அளித்து வந்தன.

இந்நிலையில் தற்போது இலங்கை அமைச்சர் ஒருவர், மெர்சல் படத்தை ஒவ்வொரு அரசியல் வாதியும் பார்க்க வேண்டும். பிரதமர் முதல் அனைத்து அரசியல் பிரமுகர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? - அதிர்ந்து போன திரையுலகம்.!
அந்த ஹிட் படத்தில் நான் அவரை தான் காப்பியடித்து நடித்தேன் - தளபதி விஜய் ஓபன் டாக்.!
மெகா ஹிட் படத்தின் வசூலையும் ஓரம் கட்டிய மெர்சல். - விவரம் உள்ளே.!
மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
மெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும்! 200 கோடி உண்மையா? : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல்
அட்லீ ஒரு? - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரபலத்தின் பேச்சு.!
மெர்சல் வடிவேலுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் - அசந்து போய்ட்டாராம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions