அட்லீ ஒரு? - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரபலத்தின் பேச்சு.!

Bookmark and Share

அட்லீ ஒரு? - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரபலத்தின் பேச்சு.!

கடந்த தீபாவளி அன்று வெளியான விஜயின் மெர்சல் படம் ஒட்டு மொத்த தமிழக ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா மற்றும் மருத்துவர்கள் தொடர்பான வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன.

இந்த பிரச்சனையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது பிரபல மருத்துவரான கார்த்திக் வரதராஜ் பேட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் போன்ற பெரிய ஹீரோக்கள் எதை பேசினாலும் அது மிக பெரிய அளவில் ரீச்சாகி விடும்.

அதனால் தான் இந்த வசனங்கள் ரேத் ஆகின. இதற்காக அட்லீ ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒரு ஜீரோ என ஆவேசமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions