மெர்சலில் இதெல்லாம் இல்லவே இல்லை - முக்கிய பிரபலம் ஓபன் டாக்.!

Bookmark and Share

மெர்சலில் இதெல்லாம் இல்லவே இல்லை - முக்கிய பிரபலம் ஓபன் டாக்.!

தளபதி நடித்து முடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி ரிலீசாக வெளிவர உள்ளது, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் புகழ் பெற்ற ராப் பாடகர்களான ADK மற்றும் ஸ்ரீ ராஸ்கோல் சில பாடல்களில் இடம் பெற்றுள்ள ராப் போஷன்களை பாடியுள்ளனர்.

மேலும் இவர்கள் தற்போது ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து பின்னணி இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி கொண்டிருந்தது.

ஆனால் நாங்கள் பின்னணி இசைமைக்கும் பணிகளில் ஈடுபடவில்லை என ADK கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சல் வடிவேலுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் - அசந்து போய்ட்டாராம்.!
மெர்சலில் முக்கியமாக இதை கவனித்தீர்களா? புகைப்படம் உள்ளே !
மலையாள திரையுலகை மிரள வைத்த மெர்சல் - மிரட்டும் தளபதி.!
கேரளாவின் மெர்சல் அரசனும் தளபதி தான், நிரூபித்த ரசிகர்கள் - மாஸ் போட்டோ உள்ளே.!
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
8 வருடங்களுக்கு பிறகு மெர்சலில் ஏற்பட்ட மாற்றம் - இது உங்களுக்கு தெரியுமா?
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions