விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு இன்றே கடைசி நாள்- சோகமான செய்தி

Bookmark and Share

விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு இன்றே கடைசி நாள்- சோகமான செய்தி

விஜய்யின் மெர்சல் படம் எப்படிப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பில் வெளியானது என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் 2 நாட்களில் படத்தின் வசூல் ரூ. 150 கோடியை தாண்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெர்சல் விஜய் படம் என்பதையும் தாண்டி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்திற்காக நிறைய வித்தியாசமான புரொமோஷன் வேலைகள் செய்தனர், அதில் ஒன்று டுவிட்டர் எமோஜி. மெர்சல் என்று போட்டாலே விஜய்யின் படம் வந்துவிடும், இதனை ரசிகர்களும் மிகவும் கொண்டாடினர்.

தற்போது என்ன தகவல் என்றால் இன்னும் 1 அல்லது 2 நாட்களில் இந்த எமோஜி முடிந்துவிடுமாம், இந்த தகவல் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
மெர்சலுக்கு இணையாக இந்திய பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த வேலைகாரன் வசூல் - எத்தனை கோடி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions