மெர்சலில் வடிவேலுவின் கலாட்டா இந்த விஜயுடன் தானாம்.!

Bookmark and Share

மெர்சலில் வடிவேலுவின் கலாட்டா இந்த விஜயுடன் தானாம்.!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள மெர்சல் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வடிவேலு மீண்டும் விஜயுடன் இணைத்துள்ளார், படத்தில் அவ்வளவாக வடிவேலுவின் காட்சிகள் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால் மேஜிக் மேன் விஜயுடன் ஒரு சில அட்டகாசமான காமெடி காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தளபதியின் இந்த மெர்சல் படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
நடு இரவில் ஓவியா செய்த வேலையை பார்த்தீங்களா? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல்
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?
கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions