மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்

Bookmark and Share

மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்

விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் செம்ம ஹிட் அடித்துள்ளது. பலரும் இப்படம் நஷ்டம் என்று கூறி வந்தாலும் உண்மையாக பல இடங்களில் படத்திற்கு நல்ல லாபம் தான் வருகின்றது.

இந்நிலையில் மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா சமீபத்தில் ஒரு பேட்டியில் மெர்சல் 2 குறித்து பேசியுள்ளார். இதில் ‘மெர்சல் பிரமாண்ட வெற்றியை கொடுத்த அனைவருக்கும் நன்றி.

மெர்சல் 2 வருமா? என்று பலரும் கேட்கின்றார்கள், கண்டிப்பாக நாங்கள் எடுக்க ரெடி, தளபதி கால்ஷிட் கொடுத்தால்’ என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

 


Post your comment





Related News
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!
அடேங்கப்பா முன்னணி நடிகரின் படத்தில் அறந்தாங்கி நிஷாவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா?
விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!
மாரி-2 படத்தில் இணைந்த குட்டி விஜய் சேதுபதி - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions