சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!

Bookmark and Share

சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் மாபெரும் சாதனை படமாக தளபதிக்கு பெருமை சேர்ந்துள்ளது. கடந்த வருடத்திற்கான திரைப்பட விருதுகளை மெர்சல் படம் அள்ளி குவித்தது.

சமீபத்தில் கூட சர்வதேச நார்வே திரைப்பட விழாவில் ஆளப்போறான் தமிழன் பாடல், நீ தானே நீ தானே பாடல்கள் விருது பெற்றிருந்தன. மேலும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் வாங்கி இருந்தது.

இந்நிலையில் தற்போது ஏர்டெல் பாடல் பதிவிறக்கத்தில் அதிகமான ரசிகர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல் என்ற பெருமையை மெர்சல் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions