மெர்சல்-ல அது தான் மூன்று, இது ஒன்னு தான் - ரகசியம் உடைத்த பிரபலம்.!

Bookmark and Share

மெர்சல்-ல அது தான் மூன்று, இது ஒன்னு தான் - ரகசியம் உடைத்த பிரபலம்.!

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் அட்டகாசமாக நடித்து முடித்துள்ள படம் மெர்சல், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மாஸான வில்லனாக மிரட்ட உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா ஸ்பைடர் மற்றும் மெர்சல் பட வில்லன் கதாபாத்திரங்களை பற்றி பேசினார். அப்போது அவர் மெர்சல் பற்றி கூறியதாவது, மெர்சலில் அட்லீ விஜய்க்கு மூன்று கதாபாத்திரங்கள் கொடுத்திருக்கிறார், ஆனால் அந்த மூன்று விஜய்க்கும் வில்லன் நான் தான்.

ஸ்பைடர் படத்துல டார்க் வில்லனாக பார்த்த என்னை மெர்சல்-ல கிளாசிக் வில்லனாக பார்ப்பீங்க என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions