மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!

Bookmark and Share

மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று 40 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது, படம் அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபத்தையும் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மெர்சல் ரூ 40 கோடி வரை நஷ்டம் என ஒரு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகரும் ரூ 60 கோடி வரை நஷ்டம் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது பிரபல தயாரிப்பாளரான தனச்செழியன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் படம் லாபம் நஷ்டம் என இதை பற்றி எதையும் பேசாமல் இருக்கும் போது சம்மந்தமில்லாத நபர்கள் படம் நஷ்டம் என எதை வைத்து கூறுகிறார்கள்? எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எனக்கு தெரிந்து மெர்சல் நல்ல லாபத்தை கொடுத்த படம் தான் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!
பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்
லொள்ளு சபா டைரக்டருடன் கைகோர்த்த சந்தானம்
நாடகத் துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
வெற்றியை குவிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்
ஆடியோ கம்பெனி தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்..!
லைக்கா பெயர் நீக்கம்: கத்தி நாளை ரிலீஸாவது உறுதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions