விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!

Bookmark and Share

விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும், சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழிலில் பொங்கல் ஸ்பெஷலாக மெர்சல் படம் வெளியாகி இருந்தது.

மெர்சல் படம் ஒளிபரப்பான அன்று ஜீ தமிழ் சேனலின் டி.ஆர்.பி ஒரே நாளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது, இதனை தளபதி ரசிகர்கள் டி.ஆர்.பி கிங் என கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions