மெர்சல் படத்திற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்? - பிரபல எடிட்டரால் ஏற்பட்ட சர்ச்சை.!

Bookmark and Share

மெர்சல் படத்திற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்? - பிரபல எடிட்டரால் ஏற்பட்ட சர்ச்சை.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவர் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல மாஸான வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

அதே போல் தெலுங்குவிலும் அதிருந்தி என்ற பெயரில் வெளியாகி அங்கும் வசூல் வேட்டை ஆடியது. இந்த படத்தை பற்றி பிரபல எடிட்டரான லெலின் பத்மாவதி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அப்போது மெர்சல் படத்திற்கு எதற்கு அப்படி ஒரு பில்டப் என கேள்வி எழுப்பியுள்ளார். சிலரால் ஏற்பட்ட பிரச்சனைகளால் தான் படம் ஹிட்டானது என கூறியுள்ளார். இது தளபதி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!
சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions