கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!

Bookmark and Share

கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!

விஜய் தனக்கென்று பிரமாண்ட மாஸ் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அப்படியிருக்க இன்னும் சில தினங்களில் விஜய் ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தை கொண்டாட இருந்தனர்.

ஆம். மெர்சல் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஆகவுள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் 100 வது நாள் சமயத்தில் மெர்சல் படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று பொங்கலுக்கு ஒளிப்பரப்புகின்றது.

படம் வெளிவந்து சில மாதங்களே ஆகும் நிலையில் இப்படியான ஒரு விசயம் விஜய் ரசிகர்களிடம் கடும் அப்செட்டை ஏற்பட்டுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
நடு இரவில் ஓவியா செய்த வேலையை பார்த்தீங்களா? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions