மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா

Bookmark and Share

மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா

ரஜினியின் காலா படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது தமிழ் சினிமாவில். படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் படத்தை பற்றி தங்களது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க, காலா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதாவது காலா படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தமிழ்நாடு- ரூ. 17 கோடி

ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 7 கோடி

கேரளா- ரூ. 3 கோடி

மற்ற இடங்கள்- ரூ. 6 கோடி

வெளிநாடு- ரூ. 17 கோடி

மொத்தமாக ரூ. 50 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால் ரஜினியின் கபாலி படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 87.5 கோடி வரை வசூலித்திருந்தது. காலா படம் கர்நாடகாவில் சரியாக வெளியாகி இருந்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் கலக்கியிருக்கும் என்கின்றனர்.

மெர்சல் முதல் நாள்- ரூ. 47.1 கோடி

விவேகம் முதல் நாள்- ரூ. 16.25 கோடி


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions