தளபதி விஜய் அரசியலுக்கு வருகிறாரா? - வைரலாகும் புகைப்படம் சொல்வதென்ன?

Bookmark and Share

தளபதி விஜய் அரசியலுக்கு வருகிறாரா? - வைரலாகும் புகைப்படம் சொல்வதென்ன?

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்க தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது.

இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளது, ரசிகர்களும் பேனர், போஸ்டர் என அமர்களப்படுத்தி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த ரசிகர்கள் மெர்சல் போஸ்டர் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர், அதில் சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது. இதனால் இந்த போஸ்டர் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions