பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!

Bookmark and Share

பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த இப்படம் ரூ. 250 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது பிரபல வானொலி நிறுவனம் நடத்தும் #CityCineAwardsTamil விருதில் இப்படம் மட்டுமல்லாது படத்தில் பணியாற்றிய பலரும் விருதை வென்றுள்ளனர்.


Fav Hero :- Vijay

Fav Director :- Atlee

Fav Music Director :- A R Rahman

Fav Singer Male :- A R Rahman

Fav Comedian :- Yogi Babu

Fav Supporting Actor :- SJ Surya

Fav Movie :- Mersal

Fav Lyricst :- Vivek


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions