தெலுங்கில் ரீமேக்காகும் மெட்ரோ!

Bookmark and Share

தெலுங்கில் ரீமேக்காகும் மெட்ரோ!

புதுமுக நாயகன் சிரிஷ் சரவணன், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மெட்ரோ'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகனாக நடித்த சிரிஷ் சரவணன் கேரக்டரில் நாகசைதன்யா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழில் நாயகனாக நடித்த சிரிஷ், தெலுங்கு ரீமேக்கில் வில்லனாக நடிக்க இருக்கிறார். பாபிசிம்ஹா கேரக்டரில் அவரே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழில் இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் தெலுங்கிலும் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மெட்ரோ பட இயக்குனரின் வருத்தமான Fools Day பதிவு
மெட்ரோ தெலுங்கில் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?
ஹிந்திக்கு செல்லும் தமிழின் சமீபத்திய மெகாஹிட் படம்!
உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் !
தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘மெட்ரோ’
திரையுலகில் அறிமுகமாகும் 'மெட்ரோ' சிரிஷ்
மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்பு - ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணம்
தமிழில் வருகிறது ஹாலிவுட் ‘மெட்ரோ’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions