மெட்ரோ பட இயக்குனரின் வருத்தமான Fools Day பதிவு

Bookmark and Share

மெட்ரோ பட இயக்குனரின் வருத்தமான Fools Day பதிவு

மெட்ரோ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். அவர் நேற்று ட்விட்டரில் வருத்தமான பதிவை வெளியிட்டுள்ளார். இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் என குற்றச்சாட்டு வந்ததால் மெட்ரோ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்து, பின்னர் பல நாள் போராட்டத்திற்கு பிறகு A சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் 1 வருடம் கடந்தும் TVயில் ஒளிபரப்ப இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை இயக்குனர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

"நான் கதை சொல்லும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தால் அது என்னால் முடியாது" என்றும் உறுதியாக கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions