இதுவரை மக்களே பார்த்திராத.. எம்ஜிஆரின் ‘எம்எல்ஏ அடையாள அட்டை’ ரகசியம்..!!

Bookmark and Share

இதுவரை மக்களே பார்த்திராத.. எம்ஜிஆரின் ‘எம்எல்ஏ அடையாள அட்டை’ ரகசியம்..!!

தமிழக மக்களே இதுவரை எம்எல்ஏக்களின் அடையாள அட்டையை யாராவது பார்த்திருப்பீர்களா..? இதோ உங்களுக்காக மறைந்த எம்ஜிஆரின் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை உங்கள் முன்னே.

செங்கல்பட்டு மாவட்டம், செயிண்ட் தாமஸ் மவுண்ட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக ஆனபோது, சட்டமன்றத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டைதான் இது.இன்று அதிமுகவின் பொதுக்குழு கூடவுள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு எம்ஜிஆரின் சட்டமன்ற அடையாள அட்டையை பொக்கிஷமாக தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
எம்.ஜி.ஆருக்கு அப்பறம் எனக்கு பிடித்தது ரஜினி தான் - சொல்றது யாருனு கொஞ்சம் பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions