அஜித் தான்யா அடுத்த எம்.ஜி.ஆர்? எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்தவரே சொல்லிய நெகிழ்ச்சி தருணம்

Bookmark and Share

அஜித் தான்யா அடுத்த எம்.ஜி.ஆர்? எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்தவரே சொல்லிய நெகிழ்ச்சி தருணம்

அஜித் இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. அவரின் படங்களுக்கு எப்படி ஒரு ஓப்பனிங்க் கிடைக்கும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன் பரமசிவன் என்ற படத்தில் நடித்தார், அந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.

பி.வாசுவின் தந்தை தான் எம்.ஜி.ஆரின் மேக்கப் பணியாளராக இருந்தவர். அவர் அஜித்தை பார்க்கும் போதெல்லாம் உன்னை பார்த்தால் எம்.ஜி.ஆரை பார்ப்பது போலவே உள்ளது என கூறுவாராம். இதை பி.வாசு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions