நீ என்ன எம்.ஜி.ஆரா? கமலை சீண்டிய வெங்கட் பிரபு

Bookmark and Share

நீ என்ன எம்.ஜி.ஆரா? கமலை சீண்டிய வெங்கட் பிரபு

"நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா?" என வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீஸரில் வரும் வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி கயல் பட நடிகர் சந்திரன் ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். "உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை" என தெரிவித்த அவர், கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சித்துள்ளார். "ஒரு பக்கம் RK நகர் டீஸர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?" என சந்திரன் கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
திரையுலகில் அறிமுகமான பிக் பாஸ் ஜூலி – முதல் படம் யாரோட தெரியுமா?
பாப் பாடகியாகும் முன்னணி ஒல்லி வாரிசு நடிகை - யார் அது?
பிறந்தநாளில் "மய்யம் விசில்" புதிய செயலியை வெளியட்ட கமல்ஹாசன்
பிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions