எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு

Bookmark and Share

எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு

நடிகர் கமல்ஹாசன் தற்போது கலைஞருக்கு மெரினா மரியாதை மறுக்கப்படுவது தொடர்பாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "ஒருவேளை எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் நிச்சயம் அண்ணாவின் அருகில் கிடத்தியிருப்பார்.

எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே" என கமல் கூறியுள்ளார். கடைக்குட்டிகள் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கமல் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
பெப்சி தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக விஷால் 10லட்சம் அளித்தார்.
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
அடேங்கப்பா ரோஜாவின் மகளா இது? வியக்கும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
தொழில் தெரியாத டைரக்டர்கள் படங்களை இயக்க தடை: ஆர்.கே.செல்வமணி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions