எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கட்சியை காப்பாற்ற களத்தில் இறங்குவேன்! பிரபல நடிகை அதிரடி

Bookmark and Share

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கட்சியை காப்பாற்ற களத்தில் இறங்குவேன்! பிரபல நடிகை அதிரடி

தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் அதிரடி முடிவுகள் பலரையும் திசைதிருப்பியுள்ளது. அடத்தடுத்த முடிவுகளை எதிர்நோக்கி திரையுலக பிரபலங்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை லதா எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அறிமுகமானவர். இவர் ஆரம்பம் முதலே அவரின் வழியை பின்பற்றி வருகிறார்.

தற்போது நடக்கும் அரசியல் மாற்றங்களால் கொதித்து போய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை அவர் நான் எம்.ஜி.ஆர் கட்சியை வழிநடத்த எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நான் அறிவேன். சேவை நோக்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் நிலை கண்டு அதிர்ந்துள்ளேன்.

ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. ஓ.பி.எஸ் அப்படியொரு பெயர் வாங்கியிருக்கிறார் என்றால் அவரின் விசுவாசன் தான் காரணம்.

தற்போது இருக்கும் குழப்பநிலை நீடித்தால் நான் களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions