எம்.ஜி.ஆருக்கு அப்பறம் எனக்கு பிடித்தது ரஜினி தான் - சொல்றது யாருனு கொஞ்சம் பாருங்க.!

Bookmark and Share

எம்.ஜி.ஆருக்கு அப்பறம் எனக்கு பிடித்தது ரஜினி தான் - சொல்றது யாருனு கொஞ்சம் பாருங்க.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தற்போது மீண்டும் தன்னுடைய ரசிங்கர்களை மூன்றாவது நாளாக இன்று சந்தித்து வருகிறார். இவர் டிசம்பர் 31-ம் தேதி தன்னுடைய அரசியலில் ஈடுபடுவது சார்ந்த நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபல அரசியல் பிரபலமான செல்லூர் ராஜு தான் எம்.ஜி.ஆர் ரசிகன், தற்போது எம்.ஜி.ஆரை அடுத்து எனக்கு பிடித்தது ரஜினி தான் என கூறியுள்ளார்.

அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்து கொள்கைகளை அறிவித்தால் அதனை பற்றி கருத்து கூறுவேன் என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions