தமிழில் எம்.ஜி.ஆர், தெலுங்குவில் என்.டி.ஆர் - இது தளபதியின் மெர்சல் அரசியல்.!

Bookmark and Share

தமிழில் எம்.ஜி.ஆர், தெலுங்குவில் என்.டி.ஆர் - இது தளபதியின் மெர்சல் அரசியல்.!

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்துள்ளார், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது, படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ள விஜய் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம்.

தெலுங்கு ரசிகர்கள் எம்.ஜி.ஆரை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதால் அங்கு பிரபலமான என்.டி.ஆரின் ரசிகராக நடித்துள்ளாராம் விஜய்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions