எனக்கு இரண்டு அம்மாக்கள் உள்ளனர் - மியா ஜார்ஜ்

Bookmark and Share

எனக்கு இரண்டு அம்மாக்கள் உள்ளனர் - மியா ஜார்ஜ்

'அமரகாவியம்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மியா ஜார்ஜ் தான் கடந்த வருடத்தில் மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்த நடிகை. இப்போதும் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார் மியா ஜார்ஜ்..

சமீபத்தில் அன்னையர் தினத்தை கொண்டாடிய மியா ஜார்ஜ், தனக்கு ஒரு அம்மா அல்ல.. இரண்டு அம்மாக்கள் என்று கூறியுள்ளார்.. ஆச்சர்யமாக இருக்கிறதுதானே.. அவர் வாயாலேயே அவர் சொல்வதை கேட்போமே.

“என் அம்மா எப்போதும் என் கூடவே நிழல் போல இருப்பார்.. நான் போகும் இடங்களில் எல்லாம் என்கூட நிழல் போலவே வருவார். அவர் என்னுடன் கூடவே வராத இடம் ஒன்று உண்டு என்றால் அது என்னுடையை காலேஜ் கிளாஸ் ரூம் தான்.

அதுகூட டீச்சர் விடமாட்டார்கள் என்பதால் தான். எனக்கு வீட்டில் இன்னொரு அம்மாவும் உண்டு.. அது என்னுடைய சகோதரி கினி லிஜோ தான். இரண்டு அம்மாக்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions