பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி

Bookmark and Share

பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி

சமீபத்தில் வெளியான லோஹம் படத்தில் கூட ஆண்ட்ரியா உட்பட மூன்று கதாநாயகிகள் இருந்தும் கூட மோகன்லாலுக்கு ஜோடி யாரும் இல்லை.

மலையாளத்தை பொறுத்தவரை ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்கும் கதாநாயகி அவருக்கு ஜோடியாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. தற்போது முன்னணி நாயகியாக மாறியுள்ள மியா ஜார்ஜ், பிருத்விராஜுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.  

ஏற்கனவே மெமொரீஸ் என்கிற படத்திலும்,  அனார்கலி என்கிற படத்திலும் பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கிறார். அதேபோல இப்போது பாவாட படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் மியா.

இப்படத்தை  மார்த்தாண்டன் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக இருந்த ஷோபனா விலகிக்கொள்ள, இப்போது அந்த இடத்திற்கு ஆஷா சரத் வந்துள்ளார்.  


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions