ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!

Bookmark and Share

ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!

மலையாளத்தில் தற்போது முன்னணி நாயகியாக திகழ்பவர் மியா ஜார்ஜ். இவரை தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்துக்காக கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்தார் ஆர்யா. பின்னர் மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க சென்று விட்ட மியா, தற்போது மீண்டும் தமிழில் விஷ்ணு நடித்துள்ள இன்று நேற்று நாளை படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அந்த படத்தின் பிரஸ்மீட்டிற்காக சென்னை வந்திருந்தபோது சில டைரக்டர்கள் அவரை சந்தித்து கதை சொன்னார்கள். அப்படி சொன்னவர்களில் ஆர்யாவிடம் கதை சொல்லி ஓகே செய்து வைத்திருக்கும் ஒரு டைரக்டரும் இருந்தாராம்.

ஆனால், இன்னொரு டைரக்டர் சொன்ன கதையை ஒருமுறைக்கு இரண்டு முறை கேட்ட மியா ஜார்ஜ், அந்த கதையில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு சொல்வதாக சொன்னாராம். ஆனால் ஆர்யா பட டைரக்டரிடம், இந்த கேரக்டர் எனக்கு செட்டாகாது. நான் தமிழ், மலையாளம் எதுவாக இருந்தாலும் ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன். பெரிய ஹீரோ படம் என்பதற்காக என் பாணியை மாறறி கிளாமராக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions