நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா

Bookmark and Share

நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா

ஒரு மலையாள படத்தில் உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகை மியா கலீபா நடிக்கிறார் என நேற்று தகவல் வெளியானது.

அது உண்மையா என அவரின் மேனேஜரிடம் கேட்டபோது அந்த தகவல் உண்மையில்லை என்ற பதில் கிடைத்துள்ளது. "இந்தியாவில் இருந்து எந்த இயக்குனரும் அணுகவில்லை" என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கு முன் பலமுறை மியா இந்திய படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன் அப்படி தகவல் பரவிய போது "நான் இந்தியாவில் கால் வைக்கவே மாட்டேன்" என அவர் ட்விட்டரில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions