சிம்புவால் கடுப்பான AAA தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன்

Bookmark and Share

சிம்புவால் கடுப்பான AAA தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன்

நடிகர் சிம்பு தற்போது அதிக் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் AAA படக்குழு பங்காக்குக்கு 20 படப்பிடிப்புக்காக பறந்தது. தயாரிப்பாளரின் கணக்கு படி படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் பங்காக்குக்கு முடித்து விடலாம் என்று தான் 20 நாட்கள் போட்டாராம்.

சமீபத்தில் சென்னைக்கு தரையிரங்கிய AAA படக்குழு , சிம்புவால் திட்டமிட்டபடி எடுக்கமுடியாமல் சில காட்சிகள் மட்டுமே தான் எடுக்க முடிந்தது என்று இயக்குனர் அதிக் தயாரிப்பாளரிடம் கைவிரித்து விட்டாராம். இதனால் கடுப்பான மைக்கேல் ராயப்பன், இனிமே மறுபடியும் பங்காக்குக்கு செல்ல வேண்டாம் , இங்கேயே ஹைதராபாத்தில் செட் போட்டு எடுத்து விடுங்கள் என்று கோபமாக தெரிவித்தாக தகவல்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions