நியாமா இது? மகள் வயது பெண்ணுடன் பிரபல நடிகர் திருமணம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

நியாமா இது? மகள் வயது பெண்ணுடன் பிரபல நடிகர் திருமணம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தன்னுடைய மகள் வயதில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், பாலிவுட்டில் பிரபல நடிகராக உள்ள மிலின்ட் சோமன் என்பவர் தன்னுடைய மகள் வயதில் இருக்கும் அன்கிதா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஊர் சுற்றும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் வரும் ஏப்ரல் 21-ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் இது நியாமா? என மிலின்ட் சோமனை விமர்சனம் செய்து வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions