தன் வயதில் பாதி உள்ள பெண்ணை காதலிக்கும் பிரபல நடிகர்

Bookmark and Share

தன் வயதில் பாதி உள்ள பெண்ணை காதலிக்கும் பிரபல நடிகர்

பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தனது மகள் வயது இருக்கும் பெண்ணை காதலித்து வருகிறார் என்ற தகவல் அண்மையில் வந்தது.

தற்போது நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தன் வயதில் பாதி இருக்கும் விமான பணிப்பெண்ணை காதலிக்கிறாராம். மிலிந்த் வெளிநாட்டு நடிகை ஒருவரை 2006ம் ஆண்டு திருமணம் செய்து 2009ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் இவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.

மிலிந்த் சோமனுக்கு தன் வயதில் பாதி உள்ள ஏர் ஹோஸ்டஸ் அன்கிதா கொன்வார் மீது காதல் வந்துள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions