ஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கிய மைம் கோபி

Bookmark and Share

ஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கிய மைம் கோபி

'கபாலி', 'மாயா', 'மெட்ராஸ்' படங்களில் நடித்தவர் நடிகர் மைம் கோபி. ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல கலை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். 

அதில்  முக்கியமாக ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கத்தில் 20 குழந்தைகளை சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவைக்கு அழைத்து சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து குழந்தைகளுடன் சுற்றுலா பகுதிகளுக்கு செல்கிறார்கள்.இதுபற்றி மைம்கோபி கூறும்போது, “ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப்பயணம் என்பது ஒரு கனவுபோல. அதை நனவாக்கும் ஆசையில் இந்த முயற்சியை ஆரம்பித்து இருக்கிறோம். 

இதில் குழந்தைகளுக்கு உயர்தரமான ஆடைகள் அணிவித்து சொகுசுக்கார்களில் அவர்களை அழைத்து சென்று விமானத்தில் பயணம் செய்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து சுற்றுலாத்தலங்களுக்கு அவர்களை அழைத்து சென்று மகிழ்விக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்று நிறைவேறியிருக்கிறது.

குழந்தைகள் அவ்வளவு மகிழ்வோடு இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் எனது மைம் ஸ்டுடியோ நிர்வாகிகள், நண்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்
விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்
'அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions