லொள்ளுசபா ராம்பாலா இயக்கத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா

Bookmark and Share

லொள்ளுசபா ராம்பாலா இயக்கத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா

மசாலா படம் உள்பட இரு படங்களில் நடித்து வருகிறார் மிர்ச்சி சிவா. அவர் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகாததால் அவரைத்தேடி வாய்ப்புகள் வருவதும் அருகிவிட்டது. 

இந்நிலையில் லொள்ளுசபா நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலாவின் இயக்கத்தில் சிவா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஹீரோயினாக நந்திதா நடிப்பார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions