2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா

Bookmark and Share

2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா

நடிகர் சிவா தற்போது பிரபலமான நடிகர்களில் ஒருவர். அவர் நடித்துவரும் தமிழ்ப்படம் 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

15 வருடங்களுக்கு முன் வெளிவந்து ஹிட் ஆன விசில் படத்தில் அவர் முதலில் நடித்தாராம், ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் ஒதுங்கிவிட்டாராம். "நான் நிறைய கனவுகளோட இருக்கேன். இந்தப் படத்துல எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற மாதிரி தெரியலை.

ஸோ, நான் இந்தப் படத்துல இருந்து விலகிக்கிறேன்னு சொல்லி விலகிட்டார். எங்களுக்கும் அவரோட சூழலை புரிஞ்சிக்க முடுஞ்சது. அவர் அப்போ சொன்ன மாதிரியே இப்போ சினிமாவுல தனக்கான ட்ராக்ல போயிட்டு இருக்கார்" என அந்த படத்தின் இயக்குனர் ஜெர்ரி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை
ஒரு பெண்ணை நம்பி பல லட்சத்தை இழந்த பிரபலங்கள்
திருச்சிக்கு வரும் பின் லேடன்!
மசாலா படத்திற்கு யு சான்று
சினிமாவை ஜெயிக்காமல் விடமாட்டேன்! - மிர்ச்சி செந்தில்
மிர்ச்சி செந்தில் பீலிங்ஸ்!
மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் ’மசாலா படம்’
லொள்ளுசபா ராம்பாலா இயக்கத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions