பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்

Bookmark and Share

பொங்கலைக் குறிவைக்கும் முன்னணி நடிகர்கள்

ஜெயம் ரவி,லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மிருதன்.

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தை சக்தி சவுந்தர்ராஜன் இயக்க, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

வேதாளம் வெற்றிக்குப் பின்னர் லட்சுமி மேனனும், தனி ஒருவன் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவியும் இணைந்து நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் தமிழ்நாடு முழுவதும் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸ் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: மிருதன், தாரை தப்பட்டை, கதகளி, இது நம்ம ஆளு மற்றும் ஒரு நாள் கூத்து ஆகிய படங்கள் பொங்கலன்று களத்தில் மோதக் காத்திருக்கின்றன. மேலே சொன்ன படங்கள் வெளியாவதன் மூலம் ஜெயம் ரவி, சசிகுமார், விஷால், சிம்பு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் தங்களது படங்களின் மூலம் நேரடியாக மோதுகின்றனர்.

பொங்கலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் இத்தனை படங்கள் வரிசைகட்டி நிற்பது பலத்த போட்டிக்கான அறிகுறியாகவே தோன்றுகிறது. எனினும் படத்தை வெளியிடுபவர்கள் இதனைப் பற்றி கவலைப்படாததால் நாம் மேலே சொன்ன படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


Post your comment





Related News
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!
தாரை தப்பட்டை பிரமாண்ட வியாபாரம்
உறுதியானது தாரை தப்பட்டை பொங்கலுக்கு ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions