பாலாவிற்கு கூட நோ தான், அந்த இயக்குனர் படம் என்றால் ஓகே- டப்மாஷ் புகழ் மிருனாளனி

Bookmark and Share

பாலாவிற்கு கூட நோ தான், அந்த இயக்குனர் படம் என்றால் ஓகே- டப்மாஷ் புகழ் மிருனாளனி

டப்மாஷ் செய்தே இத்தனை பெரிய ரீச் கிடைக்குமா என்றால், அதற்கு உதாரணமாக மிருனாளியை காட்டிவிடலாம். இன்றைய இளைஞர்கள் பலரின் பேவரட் மிருனாளி தான்.

பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலைப்பார்க்கும் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம், ஆனால், அனைவருக்குமே நோ தான் பதிலாக சொல்கிறார்.

அஜய் ஞானமுத்து, ஜி.வி.பிரகாஷ் படம் என பல படங்களின் வாய்ப்பை மறுத்துள்ளார், இதுகூட பரவாயில்லை பாலா இயக்கத்தில் நடிக்க நோ சொல்லியுள்ளார்.

ஆனால், கௌதம் மேனன் கேட்டால் மட்டும் உடனே ஓகே சொல்லிவிடுவேன், எப்படியாவது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு சம்மதிக்க வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions