நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகும் மிருதன்!

Bookmark and Share

நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகும் மிருதன்!

தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் படம் மிருதன். இதில் ஜெயம்ரவி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் நாளை 1000-க்கும் அதிகமான திரையரங்குகளில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படம் தமிழின் முதல் ஜோம்பி படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
மிருதன் கூட்டணியில் முதல்முறையாக தமிழில் உருவாகும் ஸ்பேஸ் படம்!
வெற்றிகரமான 25-வது நாள் கொண்டாட்டத்தில் மிருதன்!
மீண்டும் புதிய கதையுடன் இணையும் மிருதன் படக்குழுவினர்!
மிருதன் படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட ஜெயம்ரவி!
சேதுபதி, மிருதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!
பிரமிக்க வைக்கும் மிருதனின் முதல்நாள் வசூல்!
மிருதன், சேதுபதி இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
மிருதன் 2ம் பாகத்தின் வில்லன் ஜெயம்ரவி?
ஜெயம் ரவியின் மிருதன் படத்துக்கு யூ/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions