மிருதன் படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட ஜெயம்ரவி!

Bookmark and Share

மிருதன் படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட ஜெயம்ரவி!

தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் படம் மிருதன். இதில் ‘ஜெயம்’ ரவி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 20.13 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 10.66 கோடி வசூல் செய்துள்ளதாம். இதை நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions