வெற்றிகரமான 25-வது நாள் கொண்டாட்டத்தில் மிருதன்!

Bookmark and Share

வெற்றிகரமான 25-வது நாள் கொண்டாட்டத்தில் மிருதன்!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.

முதல் மூன்று நாட்களில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 20.13 கோடி வசூல் செய்து அசத்தியது. மேலும் ‘ஜெயம்’ ரவி கேரியரிலேயே அவருக்கு மிகப்பெரிய ஓபனிங்கை இப்படம் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் இன்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 25-வது நாளை எட்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் மிருதன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.


Post your comment





Related News
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions